Student Enrolments Term 2 and 3 – 2025

விதிவிலக்குகள்: Selective மற்றும் OC பரீட்சைகளுக்கு பின்னர் அனுமதிக்காக வரும், பிரதான பாடசாலைகளில் ஆண்டு 6 மற்றும் ஆண்டு 4 இல் பயிலும்  மாணவர்களுக்கும், HSC பரீட்சையில் தமிழை ஒரு பாடமாக தோற்றும் நோக்கில் ஆண்டு 10 இல் அனுமதி கோரும் மாணவர்களுக்கும் மாத்திரம் விதிவிலக்கு அளிக்கப்படும்.

கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தி புதிய மாணவர் அனுமதி விண்ணப்பத்தை பதிவு செய்யவும். புதிய மாணவர் அனுமதி மீண்டும் தொடரும் போது நாங்கள் உங்களுக்கு அறியத்தருவோம்.

https://wtsc.ueducateus.com.au/enrolment

நன்றி.

We welcome your interest!

New admissions on hold

Due to limited space on campuses and challenges in acquiring additional classrooms, the school administration has decided to suspend new student admissions for the second and third terms.

Exemptions: This suspension does not apply to students in Year 6 and Year 4 at mainstream schools returning after Selective and Opportunity Class (OC) examinations, or those who wish to study Tamil as a subject in the HSC and are requesting to enrol in Year 10.

We would love to keep you informed when enrolments reopen. Please fill out the enrolment form so that we can get in touch as soon as enrolments become available again.

https://wtsc.ueducateus.com.au/enrolment

Thank you.