வென்ற்வேத்வில் தமிழ்க் கல்வி நிலையத்தின் வருடாந்தக் கலைவிழா 21.09.2024 அன்று Bowman Hall இல் மூன்று அமர்வுகளாக நடைபெறும்.
அமர்வு 1 / Session 1 – 1.00pm
பாலர்பள்ளி, முன்பள்ளி, ஆரம்பப்பள்ளி, ஆண்டு 1, 4
Playschool, Preschool, Kindergarten, Year 1 and 4
அமர்வு 2 / Session 2 – 3.00pm
ஆண்டு 2, 5, 6, 7, இணைப்பு வகுப்பு – பாரதி, Year 5-7 நாவலர்
Year 2, 5, 6, 7, Bridging – Bharathy and Year 5-7 Navalar
அமர்வு 3 / Session 3 – 6.00pm
ஆண்டு 3, 8, 9, 10, 11, 12, புகுநிலை வகுப்பு – ஒளவை, ஆண்டு 8 – 10 விபுலானந்தர்
Year 3, 8, 9, 10, 11, 12, Preparatory – Ovvai, and Year 8-10 Vipulananthar
YouTube live stream