பாடசாலை நாட்காட்டி – 2023 | ||||
திகதி | தமிழ் மொழி வாழ்த்து / பாடசாலைக் கீதம்/ ஒன்றுகூடல் நிகழ்ச்சி | வாரம் | நிகழ்ச்சிகள் / கூட்டங்கள் | போட்டிகள் / மதிப்பீடுகள் |
28-Jan-23 | செயற்குழுத் தலைவர் / அதிபர் / உபஅதிபர்கள்/ ஆசிரியர்கள் கலந்துரையாடல் | |||
4-Feb-23 | அனைத்து வகுப்புக்களும் | 1 | பாடசாலை ஆரம்பம் | |
11-Feb-23 | 4 கண்ணதாசன் | 2 | ||
18-Feb-23 | 4 பாரதிதாசன் | 3 | ||
25-Feb-23 | 5 கம்பர் | 4 | ||
4-Mar-23 | 3 நட்சத்திரம் | 5 | ||
11-Mar-23 | 3 சந்திரன் | 6 | பெற்றோர்கள்/ செயற்குழு கலந்துரையாடல் (கீழ் வகுப்புக்கள்) | |
18-Mar-23 | 3 சூரியன் | 7 | பெற்றோர்கள்/ செயற்குழு கலந்துரையாடல் (மேல் வகுப்புக்கள்) | |
25-Mar-23 | 2 தாமரை | 8 | ||
1-Apr-23 | 2 மல்லிகை | 9 | தவணை-1 மதிப்பீடு | |
8-Apr-23 | 2 செவ்வரத்தை | 10 | மாணவர்களிற்கு பேச்சுப் போட்டி வழங்குதல் (ஆரம்பப்பள்ளி – ஆண்டு 9) | |
15-Apr-23 | பாடசாலை விடுமுறை | |||
22-Apr-23 | ||||
29-Apr-23 | 9 விபுலானந்தர் | 1 | செயற்குழுத் தலைவர்/அதிபர் / உபஅதிபர்கள் / ஆசிரியர்கள் கலந்துரையாடல் | |
6-May-23 | 5 கபிலர் | 2 | பேச்சும் வாய்மொழித் தொடர்பாற்றலும் – போட்டி | |
13-May-23 | 7 வீரமாமுனிவர் | 3 | ||
20-May-23 | 8 தனிநாயகம் | 4 | ||
27-May-23 | 6 புகழேந்தி | 5 | ||
3-Jun-23 | 1 நீலம் | 6 | ||
10-Jun-23 | 1 சிவப்பு | 7 | ||
17-Jun-23 | 1 மஞ்சள் | 8 | ||
24-Jun-23 | புகுநிலை வகுப்பு – ஒளவை | 9 | தவணை-2 மதிப்பீடு | |
1-Jul-23 | 6 வள்ளுவர் | 10 | ||
8-Jul-23 | பாடசாலை விடுமுறை | |||
15-Jul-23 | ||||
22-Jul-23 | ஆரம்பப்பள்ளி – குயில் | 1 | செயற்குழுத் தலைவர்/அதிபர் / உபஅதிபர்கள் / ஆசிரியர்கள் கலந்துரையாடல் | மாணவர் அறிக்கை |
29-Jul-23 | ஆரம்பப்பள்ளி – வாத்து | 2 | ||
5-Aug-23 | ஆரம்பப்பள்ளி – புறா | 3 | வகுப்பு புகைப்படம் எடுத்தல் (Photo day) | |
12-Aug-23 | 9 (HSC) – நக்கீரர் | 4 | கலாநிதி வேந்தனார் இளங்கோ ஞாபகார்த்த தமிழ்ப் புலமைச் சான்றிதழ்ப் பரீட்சை | |
19-Aug-23 | 10 பரிமேலழகர் | 5 | ||
26-Aug-23 | 7 கனியன் பூங்குன்றனார் | 6 | ||
2-Sep-23 | பாலர் பள்ளி – அமுதம் | 7 | ||
9-Sep-23 | 8 | கலைவிழா | ||
16-Sep-23 | 12 அகத்தியர் | 9 | ||
23-Sep-23 | இணைப்பு வகுப்பு – நாவலர் | 10 | தவணை-3 மதிப்பீடு | |
30-Sep-23 | பாடசாலை விடுமுறை | |||
7-Oct-23 | ||||
14-Oct-23 | முன்பள்ளி – கிளி | 1 | செயற்குழுத் தலைவர்/அதிபர் / உபஅதிபர்கள் / ஆசிரியர்கள் கலந்துரையாடல் | ஆண்டு 12 பட்டமளிப்பு |
21-Oct-23 | முன்பள்ளி – மயில் | 2 | தமிழ் அறிவுப் போட்டி | |
28-Oct-23 | முன்பள்ளி – முயல் | 3 | ||
4-Nov-23 | பாலர் பள்ளி – மஞ்சரி | 4 | ||
11-Nov-23 | 11 தொல்காப்பியர் | 5 | ||
18-Nov-23 | இணைப்பு வகுப்பு – பாரதி | 6 | ||
25-Nov-23 | 7 | தவணை-4 மதிப்பீடு | ||
2-Dec-23 | 8 | HSC தகவல் தினம் (HSC Information session) | ||
9-Dec-23 | 9 | பரிசளிப்பும் இராப்போசனமும் | ||
16-Dec-23 | 12 அகத்தியர் | 10 | இறுதி நாள் நிகழ்ச்சிகள். நிர்வாகிகள் ஆசிரியர்கள் ஒன்றுகூடல்(தேநீர் விருந்து) | மாணவர் அறிக்கை களியாட்ட நாள் |