
வருடாந்த புகைப்பட நாள்: 09-08-2025
- வருடாந்த கலைவிழா மலருக்கான புகைப்படங்கள் 09-08-2025 அன்று MRPS வளாகத்தில், பாடசாலை நேரத்தில் எடுக்கப்படும்.
- HSC (ஆண்டு 10, 11 மற்றும் 12) மாணவர்களுக்கான விசேட ஒழுங்குகள்
- ஆண்டு 10, 11 மற்றும் 12 (HSC) மாணவர்கள் அனைவரும் பி.ப 1:00 மணிக்கு MRPS வளாகத்தில் ஒன்று கூடும்படி கேட்டுக்கொள்கிறோம்.
- புகைப்படம் எடுத்த பின்னர் இவர்கள் எமது பாடசாலை பேருந்து மூலம் PHHS வளாகத்திற்கு மாற்றப்படுவார்கள்
- பாடசாலை முடியும் நேரத்தில்(பி.ப 5:30) அல்லது அறிவிக்கப்பட்ட நேரத்தில் HSC மாணவர்களை PHHS வளாகத்தில் வந்து அழைத்துச் செல்லவும்
- மற்றைய அனைத்து வகுப்புக்களும் வழமையான இடத்தில் நடைபெறும்.
- PHHS வளாகத்தில் உள்ள மாணவர்கள் MRPS வளாகத்திற்கு வந்து புகைப்படம் எடுத்து செல்வதற்கான போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
- பெற்றோர்கள், வழமையாக பாடசாலை ஆரம்பிக்கும் நேரத்தில், பிள்ளைகள் வகுப்பில் சமூகம் அளிப்பதை உறுதிப்படுத்தவும். தாமதமாக வரும் மாணவர்கள் புகைப்படத்தில் இடம்பெறமுடியாமல் போகலாம்.
- மாணவர்கள் தமிழ்க் கலாசார உடையில் வருதல் வேண்டும். மாதிரிப் புகைப்படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
- பெற்றோர்கள் படப்பிடிப்பு இடத்தில் மாணவர்களைப் புகைப்படம் எடுப்பதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.
- 700 க்கு மேற்பட்ட மாணவர்களதும் 150 தொண்டர்களதும் (ஆசிரியர்கள், நிர்வாகத்தினர் மற்றும் உபகுழுக்கள் ) படங்கள் எடுக்கப்படவுள்ளதால் அனைவரதும் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது.
- ஆட்சேபனைகள்
- போக்குவரத்து ஒழுங்கு: பெற்றோர்களுக்கு, இப் போக்குவரத்து சம்பந்தமாக ஏதாவது ஆட்சேபனை இருப்பின், 08-08-2025 திகதிக்கு முன்னராக info@wtsc.org.au என்கிற மின்னஞ்சலூடாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
- புகைப்பட மற்றும் வீடியோ அனுமதி: வருடாந்த புகைப்படம் எடுப்பதிலோ, கலைவிழா மற்றும் பாடசாலை நிகழ்வுகளில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதிலோ ஆட்சேபனை இருப்பின் 08-08-2025 திகதிக்கு முன்னராக info@wtsc.org.au என்கிற மின்னஞ்சலூடாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி.
Annual Photo Day: 09-08-2025
- Photo shoots for Kalai Vizha magazine will take place on 09-08-2025 at MRPS campus during school hours.
- Special Arrangements for HSC (Year 10, 11 and 12) Students
- We request all Year 10, 11 and 12 (HSC) students to assemble at MRPS campus at 1:00 PM.
- After the photoshoot, they will be transferred to PHHS campus by our school bus
- Please pick up ear 10, 11 and 12 (HSC) students at PHHS campus at the end of school (5:30 PM) or at the announced time
- All other classes will operate as per usual location and schedule.
- Transportation has been arranged by WTSC for students at PHHS campus to travel to MRPS campus for the photo shoot.
- Parents are requested to ensure students arrive to class promptly at the usual starting time. Those students arriving late to class may miss the photo opportunity.
- Students are kindly requested to wear Tamil cultural attire for the photo shoot. Sample attire photos have been attached below.
- Please note that parents are not allowed to take photograph of students during the photo shoot.
- More than 700 students and 150 volunteers (teachers, committee and subcommittee members) are expected to be photographed. Your support is vital for the success of this photo shoot.
- Objections
- Transportation Arrangements: Parents are requested to contact info@wtsc.org.au with any objections regarding this transportation arrangement by 08-08-2025.
- Photo and Video Permission: If you have any objections to the annual photo shoot or to the taking of photos and videos of your child at Kalaiviza and school events, please contact info@wtsc.org.au by by 08-08-2025.
Thank you.
மாதிரிப் புகைப்படம் / Sample Photo
