Term 3 | Week 7 | Weekly Announcements

PHHS Campus: Pendle Hill High School, 66 Binalong Rd, Toongabbie NSW 2146

MRPS Campus: Metella Road Public School, 117-131 Metella Road, Toongabbie NSW 2146

Date: Saturday, 06-Sep-2025

கலைவிழா அறிவித்தல்கள் | Kalaivizha Announcements  | 2025


Date : Saturday, 06 September 2025

பாடசாலை நேரத்தில் அந்தந்த வளாகத்தில் உள்ள பாடசாலை மண்டபங்களில் இடம்பெறும்.


பெரும்பாலான வகுப்புகள், மேலதிக பயிற்சிகளை கலைவிழா நாள் வரை  TCC – Toongabbie Community Centre இல் ஒழுங்குபடுத்தியுள்ளார்கள். உங்களுடைய  வகுப்புக்குரிய  நேரம் – திகதி  சம்பந்தமாக ஆசிரியர்கள் உங்களுக்கு அறியத்தருவார்கள்.


கலைவிழா 2025 அழைப்பிதழ் | KV 2025 Invitation 


ஏனைய அறிவித்தல்கள் | Other announcements


MRPS & PHHS Campus | வளாகம்:

No Assembly due to KV Rehearsal | கலைவிழா ஒத்திகைகள் காரணமாக மாணவர் ஒன்றுகூடல் இடம்பெறமாட்டாது


பெற்றோர் – பாடசாலை தொடர்பாடல் முறைமை எளிமைப்படுத்தல் 

பெற்றோர்கள் தற்போது (வாரம் 6 இலிருந்து ) uEducateUs செயலி மூலம் ஆசிரியர், அதிபர் மற்றும் நிர்வாகத்தினருடன் தொடர்பு கொள்ளலாம். இது பெற்றோருக்கும் WTSC க்கும் இடையிலான தொடர்பாடலை எளிமைப்படுத்தவும் , எதிர்வினைகளை  உடனடியாகவும் வினைத்திறனாகவும்  பரிமாறிக் கொள்ள உதவியாக இருக்கும். இன்றிலிருந்து வழமையான மின்னஞ்சல் முறைமையினை தவிர்த்து uEducatUs செயலி மூலம் தொடர்பு கொள்ளும் வழக்கத்தினை உருவாக்கி கொள்ளுங்கள். 

முக்கிய குறிப்பு: மாணவர் வரவு (விடுமுறை) தொடர்பான அனைத்து விடயங்களும் uEducateUs செயலியில் உள்ள “Attendance ” பிரிவின் மூலம் கையாளப்பட  வேண்டும். கூடுதலாக, தாமதமாக வரும்  அல்லது முன்கூட்டி வெளியேற விரும்பும்   பெற்றோர்கள் கல்வி நிலையத்தின் அலுவலத்தில்  உள்ள KISOSK வழியாக மாத்திரம் தங்கள் பிள்ளைகளின்  இந்த நடவடிக்கைகளை பதிவு செய்ய  மேற்கொள்ளமுடியும். இவை சம்பந்தமான தற்போதைய நடைமுறையில் எந்தவித மாற்றமும்  இல்லை. 

Simplifying Parent-WTSC communication

Parents can now (from week 6) communicate with teachers, principals and administration through the uEducateUs app. This will simplify communication between parents and WTSC and help them exchange feedback immediately and efficiently. From today, please make it a habit to communicate through the uEducateUs app instead of the traditional email system.

Important Note: All attendance-related matters should be addressed through the “Attendance” section in the App. Additionally, parents notifying late arrivals or early departures are required to visit the School Office Desk to record their child’s late entry via KISOSK at the school. There is no change to this procedure.

Steps

  1. Goto uEducateUs Application on your phone  ( Its much easier through your App)
  2. In the App click on ‘Conversation’ (bottom right) or in Web, Goto Communication and click ‘Conversation’
  3. Goto Title and type your headline
  4. Goto Participants > Type “Teacher” or “Principal” or “Admin” based on your need
  5. Type your message and send it
  6. Please note all absent related matters should be submitted through “Attendance”, and for late arrivals parents must go to the School Office Desk and use the KISOSKs available at the campuses.

uEducateUs App / செயலி

uEducateUs Web / இணையம்


PHHS வளாக வாகன நெரிசல்

கடந்த சில வாரங்களாக, PHHS வளாகத்தில் பாடசாலை முடியும் நேரத்தில் ஏற்படும் வாகன நெரிசல் காரணமாக  பெற்றோர்கள் விசனமடைவதோடு, WTSC நிர்வாகத்தினர் மாணவர்கள் மற்றும் தொண்டர்களின் பாதுகாப்பு குறித்தும் கவலையடைந்துள்ளோம்.

 WTSC நிர்வாகம் இது சம்பந்தமாக எமது பாதுகாப்பு உபகுழு மற்றும் போக்குவரத்து ஆலோசகர்களின் கருத்துகளை கேட்டு, இந்த வாரத்திலிருந்து சில நடைமுறைகளை அறிமுகப்படுத்த எண்ணியுள்ளோம். இதனை சாத்தியப்படுத்தவதற்கு பெற்றோர்களின் ஒத்துழைப்பு முக்கியமானது.

வாகனங்கள் தரித்தல்: பாடசாலை முடிவடையும் நேரத்தில் தொடர்ச்சியாக இரண்டு நிமிடங்களுக்கு  மேலாக பாடசாலை முன்றலில் வாகனங்களில் தரித்து நிற்பதை தவிர்க்கவும். இவர்களால், அவர்களுக்கு பின்னாலுள்ள பெற்றோர் தங்களது பிள்ளைகளை வாகனங்களில் ஏற்ற முடியாது போகிறது. தயவு செய்து மற்றைய பெற்றோரையும் கருத்தில் கொண்டு , நெடு நேரம் தரித்து நிற்பதையோ, வாகனத்தை முற்றாக நிறுத்தி வைப்பதையோ  தவிர்க்கவும்.

வகுப்பு முடியும் நேரம் மாற்றம்: PHHS வளாக வகுப்புகள் ஐந்து  தொகுதிகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு தொகுதியும் 15 நிமிட இடைவெளியில் வகுப்புகள் முடிவடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உங்கள் வகுப்பு முடியும் நேரத்தை அறிய இந்த வார நேர அட்டவணையை கவனமாக பார்க்கவும். கலைவிழா ஒத்திகைகள் காரணமாக இந்த நேரங்கள் சில வேளைகளில் மாற்றப்படலாம், ஆசிரியர்கள் இது சம்பந்தமாக உங்களுக்கு அறியத்  தருவார்கள்.

அயலிலுள்ள வீதிகள் பாவனை : PHHS வளாகத்திற்கு அருகில் உள்ள Burrabogee Road , Ford Street மற்றும் Binnalong வீதியின் மறுபக்கம் ஆகியவற்றில் வாகனத்தை நிறுத்தி விட்டு பாடசாலை முன்றலுக்கு நடந்து வரலாம், 3-5 நிமிட நடை போதுமானது. அருகிலேயே பாதுகாப்பான வீதிக்கடவைகளும் உண்டு.

வீதி ஒழுங்குகள்: பாடசாலைக்கு முன்புள்ள Binnalong வீதி , சனிக்கிழமைகளிலும் பாடசாலை நாளாக கருதுவதற்கான வீதி ஒழுங்குகளை(Street sign) செய்வதற்கான கோரிக்கை Parramatta Council இடம் வைக்கப்பட்டுள்ளது. இப்படியான ஒழுங்கு GPS வளாகத்தில் இருந்ததை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

PHHS Campus Traffic Jam

For the past few weeks, parents have been frustrated by the traffic jams that occur on the PHHS campus during school hours, and the WTSC administration is also concerned about the safety of students and volunteers.

The WTSC administration has listened to the feedback  of our safety subcommittee and traffic consultants in this regard and has decided to introduce some procedures starting this week. The cooperation of parents is important to make this possible.

Parking in front of School: Please avoid parking in front of the school for more than two  minutes . If you stay longer, that  will prevent parents behind you from picking up their children. Please be considerate of other parents and avoid parking or standing in front of the school for long periods of time.

Class End Time Change: PHHS Campus classes are divided into five  blocks, and each block is scheduled to end 15 minutes apart. Please check this week’s timetable carefully to find out your class end time. These times may sometimes change due to Kalaiviza  rehearsals, and the teachers will inform you accordingly.

Neighbouring Roads: You can park your car on Burrabogee Road, Ford Street and the other side of Binnalong Road near the PHHS campus and walk to the front of the school, a 3-5 minute walk is sufficient. There are also safe crosswalks nearby.

Street Regulations: A request has been made to Parramatta Council to make street signs to consider Binnalong Road in front of the school as a school day on Saturdays. Please note we had a similar arrangement at GPS Campus.


MRPS Parking Rules

We kindly request all parents and carers to park responsibly and adhere to the following guidelines:

  • The front parking area at the MRPS Campus, accessible via Metella Rd, is reserved exclusively for MRPS teachers.
  • Parking accessible from Cornelia Rd is designated solely for WTSC volunteers.
  • These car parks are not to be used by parents, even for drop-off or pick-up.There is a safety risk of students dropping off and pickup in the unsupervised parking areas

Additionally, issues arise when parents park in the volunteers’ car park, blocking WTSC volunteers who need to travel between campuses during the day.


WTSC Volunteers | Teaching Support

We are currently seeking additional teaching volunteers (parents) to support our classes! Your assistance is especially needed during emergencies and days of teacher shortages to ensure continuous learning and support for our dedicated teachers. If you’re interested in volunteering, please fill out the online form.

எமது கல்வி நிலைய  வளாகங்களில்  தற்போது மேலதிக  கற்பித்தல் தொண்டர்களை  (பெற்றோர்கள்) வரவேற்கிறோம் ! அவசர நிலைகள் மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை நாட்களில் தொடர்ச்சியான கற்றல் நடவடிக்கைகளை  உறுதி செய்வதற்கும் எங்கள் அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்களுக்கு வகுப்பறைகளில் உதவி செய்வதற்கும் உங்கள் உதவி குறிப்பாகத் தேவைப்படுகிறது. நீங்கள் தொண்டராக   பணி செய்ய ஆர்வமாக இருந்தால், தயவுசெய்து ONLINE  படிவத்தை நிரப்பவும்.

WTSC Volunteer Contact Information


தவணை மூன்று | புதிய மாணவர் அனுமதிகள் மற்றும் வகுப்பு இடமாற்றங்கள் | இடைநிறுத்தப்பட்டுள்ளது

  • தவணை மூன்றில் வகுப்பு இடமாற்றங்கள் மற்றும் மாணவர் அனுமதிகள் முற்றாக இடை நிறுத்தப்பட்டுள்ளது
  • கலை விழா தயாரிப்பு காலத்தில், புதிய அனுமதிகளால்  ஆசிரியர்களுக்கு ஏற்படும் சிக்கல்களை தவிர்ப்பதற்காகவும் ஏற்கனவே அறிவித்த படியும் இந்த ஒழுங்கு கடைப்பிடிக்கப்படும்.
  • HSC வகுப்புகளுக்குரிய அனுமதிகள் மாத்திரம் அதிபரின் அறிவுறுத்தலுக்கமைவாக இடம்பெறும்

Term 3 | New admissions  and class Transfers | ON HOLD

  • Please be aware that class transfers and new admissions will be completely suspended during Term 3.
  • This decision has been made to ensure that teachers can focus on their preparations for the upcoming Kalai Vila event without any additional disruptions.
  • HSC Admissions: Admissions for HSC classes will continue, but will be processed in line with the Principal’s instructions

MRPS Campus:

PHHS Campus:

WTSC Library | WTSC நூலகம்: WTSC library service is accessible at both campuses. You can borrow books from the books list available at PHHS and MRPS campuses.

WTSC நூலகம்  தனது சேவையை MRPS மற்றும் PHHS வளாகங்களில் வழங்குகிறது. இணைய சேவையில் சில திருத்த வேலைகள் இடம் பெறுவதால் பாடசாலையில் நேரடியாக வந்து புத்தகங்களை சேகரிக்கவும்.


Late arrival discipline | மாணவர் வருகை நேர ஒழுங்கு

Safety of our children is the responsibility of all. Parents dropping off their children later than school start time are required to register the late arrival of your child using the uEducateUs KIOSK.

Parents are kindly requested to accompany your child into school grounds, and present yourself at the uEducateUs KIOSK Desk to register the Student Drop off.

Scroll down to the ‘Kiosk (Self Serve) – Early and Late Notes’ section for further information on this.

மாணவர்களின்  பாதுகாப்பு எங்கள் அனைவரதும் பொறுப்பாகும், இதன் காரணமாக பாடசாலை ஆரம்பமாகும் நேரத்திற்கு தாமதமாக வரும் மாணவர்களுக்கான அனுமதிக்குறிப்புகள் (Late Arrival Notes) பாடசாலை அலுவலத்தில் பெற்றோரினால், uEducateUs KIOSK மூலம் பதியப்பட வேண்டி இருப்பதனால், தாமதமாக பாடசாலைக்கு உள் நுழையும்   மாணவர்களுடன் பெற்றோரும் பாடசாலை வளாகத்திற்கு உள்ளே வருகை தர வேண்டுமென்பதை  பணிவாக அறியத்தருகின்றோம்.

முன்கூட்டி வெளியேறுவதற்கான (Early notes) அனுமதி சம்பந்தமான மேலதிக விபரங்கள், Kiosk (Self Serve) – Early and Late Notes எனும் பகுதியில் கீழே தரப்பட்டுள்ளது.


Self-service kiosks are available on iPads for managing both Early and Late Notes. Parents can conveniently self-serve these tasks using their unique uEducateUs KIOSK Codes. All parents are expected  to utilise these kiosks for submitting Early and Late Notes.

KIOSK Codes can be located by viewing your uEducateUs Parent Profile information.

பெற்றோர்  தங்கள் பிள்ளைகள் பாடசாலையிலிருந்து முன்கூட்டி வெளியேறுவதற்கான அல்லது தாமதமாக  வருகை தந்தமைக்கான  அனுமதிக் குறிப்புகளை KIOSK iPad மூலமாக தாமாகவே பெற்றுக்கொள்ளலாம். இதற்கு தேவையான உங்கள் தனிப்பட்ட KIOSK இலக்கத்தை இலக்கத்தை தங்கள் uEducateUs App ஐ பயன்படுத்தி, பெற்றோர் விபரத்தை (Profile) பார்வையிடுவதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.


MRPS Campus

PHHS Campus

Note

வகுப்பு முடியும் நேரம் மாற்றம்: PHHS வளாக வகுப்புகள் ஐந்து  தொகுதிகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு தொகுதியும் 15 நிமிட இடைவெளியில் வகுப்புகள் முடிவடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உங்கள் வகுப்பு முடியும் நேரத்தை அறிய இந்த வார நேர அட்டவணையை கவனமாக பார்க்கவும். கலைவிழா ஒத்திகைகள் காரணமாக இந்த நேரங்கள்  சில வேளைகளில் மாற்றப்படலாம், ஆசிரியர்கள் இது சம்பந்தமாக உங்களுக்கு அறியத்  தருவார்கள்.

Class End Time Change: PHHS Campus classes are divided into five  blocks, and each block is scheduled to end 15 minutes apart. Please check this week’s timetable carefully to find out your class end time. These times may sometimes change due to Kalaiviza  rehearsals, and the teachers will inform you accordingly.


நிர்வாகக் குழு | Administration

வென்ற்வேத்வில் தமிழ்க் கல்வி நிலையம் | Wentworthville Tamil Study Centre.


END