கலைவிழா அறிவித்தல் | Kalaivizha 2025 Announcement  | #3

Date : Saturday, 06 September 2025

பாடசாலை நேரத்தில் அந்தந்த வளாகத்தில் உள்ள பாடசாலை மண்டபங்களில் இடம்பெறும்.

(குறிப்பு: சில வகுப்புகள் வழமையான நேரத்திற்கு முன்னதாக ஆரம்பிக்கலாம், அந்த வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளார்கள். Note: Some classes may start early; however, these classes have separate notifications for early start)


பெரும்பாலான வகுப்புகள், மேலதிக பயிற்சிகளை கலைவிழா நாள் வரை  TCC – Toongabbie Community Centre and Brigade House, Toongabbie இல் ஒழுங்குபடுத்தியுள்ளார்கள். உங்களுடைய  வகுப்புக்குரிய  நேரம் – திகதி  சம்பந்தமாக ஆசிரியர்கள் உங்களுக்கு அறியத்தருவார்கள்.


கலைவிழா 2025 அழைப்பிதழ் | KV 2025 Invitation