கலைவிழா அறிவித்தல் | Kalaivizha 2025 Announcement  | #4


2025 | கலைவிழா அமர்வு விபரங்கள் | Kalai Vizha Session Details

அனைவருக்கும் வணக்கம், 

வென்ற்வேத்வில் தமிழ்க் கல்வி நிலையத்தின் வருடாந்தக் கலைவிழா வரும் சனிக்கிழமை 13ந் திகதி செப்டம்பர் 2025அன்று Bowman Hall இல் மூன்று அமர்வுகளாக நடைபெறும். இது ஒவ்வொரு அமர்விலும்  இடம்பெறவிருக்கும் வகுப்புகள் சம்பந்தமான விபரம் மாத்திரமே, தனிப்பட்ட நிகழ்ச்சிகளுக்குரிய ஒழுங்கில் இவை இல்லை என்பதை நினைவில் கொள்ளவும். அமர்வு  விபரங்களை கீழே பார்க்கவும்.

Wentworthville Tamil Study Centre’s Annual ‘Kalai Vizha’ will be held on Saturday, 13th September 2025, at Bowman Hall, Blacktown. The event is scheduled across three sessions. Please see the session details below. Kindly note that the individual programs are not listed in any particular order.


கலைவிழா 2025 நிகழ்ச்சிகளை நாளை சனிக்கிழமை 12:30 மணி முதல் Youtube நேரலையாக கண்டு களிக்கலாம். உங்கள் உறவினர் நண்பர்களுடனும் இந்த இணைப்பினை பகிர்ந்து அவர்களையும் இணைந்து கொள்ள சொல்லுங்கள். நன்றி

You can watch the Kalaivila 2025 events live on YouTube tomorrow, Saturday, from 12:30 PM. Please share this link with your relatives and friends and ask them to join here too. Thank you.

Kalaivila 2025 – YouTube


கலைவிழா 2025 அழைப்பிதழ் | KV 2025 Invitation