Late and Early Note Procedures

20-Sep-2025 

Late arrival discipline 

Safety of our children is the responsibility of all. Parents dropping off their children later than school start time are required to register the late arrival of your child using the uEducateUs KIOSK. 

Parents are kindly requested to accompany your child into school, and present yourself at the uEducateUs KIOSK Desk to register the Student Drop off.

Scroll down to the ‘Kiosk (Self Serve) – Early and Late Notes’ section for further information on this.

Kiosk (Self Serve) – Early and Late Notes

Self-service kiosks are available on iPads for managing both Early and Late Notes. Parents can conveniently self-serve these tasks using their unique uEducateUs KIOSK Codes. All parents are expected to utilise these kiosks for submitting Early and Late Notes. 

KIOSK Codes can be located by viewing your uEducateUs Parent Profile information.

Early notes can only be obtained after student attendance has been marked. Please allow 30 minutes after the start of the class / school.

மாணவர் வருகை நேர ஒழுங்கு

மாணவர்களின்  பாதுகாப்பு எங்கள் அனைவரதும் பொறுப்பாகும், இதன் காரணமாக பாடசாலை ஆரம்பமாகும் நேரத்திற்கு தாமதமாக வரும் மாணவர்களுக்கான அனுமதிக் குறிப்புகள் (Late Notes ) பாடசாலை அலுவலத்தில் பெற்றோரினால், uEducateUs KIOSK மூலம் பதியப்பட வேண்டி இருப்பதனால், தாமதமாக பாடசாலைக்கு உள் நுழையும்   மாணவர்களுடன் பெற்றோரும் பாடசாலை வளாகத்திற்கு உள்ளே வருகை தர வேண்டுமென்பதை  பணிவாக அறியத்தருகின்றோம். 

பெற்றோர்  தங்கள் பிள்ளைகள் பாடசாலையிலிருந்து முன்கூட்டி வெளியேறுவதற்கான அல்லது தாமதமாக  வருகை தந்தமைக்கான  அனுமதிக் குறிப்புகளை KIOSK iPad மூலமாக தாமாகவே  பெற்றுக்கொள்ளலாம். இதற்கு தேவையான உங்கள் தனிப்பட்ட KIOSK இலக்கத்தை தங்கள் uEducateUs App ஐ பயன்படுத்தி, பெற்றோர் விபரத்தை (Profile) பார்வையிடுவதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.

வகுப்பு தொடங்கிய 30 நிமிடங்களுக்கு பிறகு தான் முன்கூட்டி செல்லும்  அனுமதிக் குறிப்புகளை பெற முடியும்.   முதல் முப்பது நிமிடங்களுக்குள் வருகைப் பதிவினை மேற்கொள்ள ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது