30/08/2025
பெற்றோர் – பாடசாலை தொடர்பாடல் முறைமை எளிமைப்படுத்தல்
பெற்றோர்கள் தற்போது uEducateUs செயலி மூலம் ஆசிரியர், அதிபர் மற்றும் நிர்வாகத்தினருடன் தொடர்பு கொள்ளலாம். இது பெற்றோருக்கும் WTSC க்கும் இடையிலான தொடர்பாடலை எளிமைப்படுத்தி விரைவுபடுத்துவதோடு , எதிர்வினைகளை உடனடியாகவும் வினைத்திறனாகவும் பரிமாறிக் கொள்ளவும் உதவியாக இருக்கும்.
முக்கிய குறிப்பு: மாணவர் வரவு (விடுமுறை) தொடர்பான அனைத்து விடயங்களும் uEducateUs செயலியில் உள்ள “Attendance ” பிரிவின் மூலம் கையாளப்பட வேண்டும். கூடுதலாக, தாமதமாக வரும் அல்லது முன்கூட்டி வெளியேற விரும்பும் பெற்றோர்கள் கல்வி நிலையத்தின் அலுவலத்தில் உள்ள KIOSK வழியாக மாத்திரம் தங்கள் பிள்ளைகளின் இந்த நடவடிக்கைகளை பதிவு செய்ய மேற்கொள்ள முடியும். இவை சம்பந்தமான தற்போதைய நடைமுறையில் எந்தவித மாற்றமும் இல்லை.
Simplifying Parent-WTSC communication
Parents can now communicate with teachers, principals and administration through the uEducateUs app. This will simplify communication between parents and WTSC and help them exchange feedback immediately and efficiently. From today, please make it a habit to communicate through the uEducateUs app instead of the traditional email system.
Important Note: All attendance-related matters should be addressed through the “Attendance” section in the App. Additionally, parents notifying late arrivals or early departures are required to visit the School Office Desk to record their child’s late entry via KIOSK at the school. There is no change to this procedure.
Steps:
- Goto uEducateUs Application on your phone ( It’s much easier through your App)
- In the App, click on the conversation (bottom right). In Web, Goto Communication and Click Conversation or
- Goto Title and type your headline
- Goto Participants > Type “Teacher” or “Principal” or “admin” based on your need
- Type your message and send it
uEducateUs App / செயலி
uEducateUs Web / இணையம்

