இவ்வாண்டுக்கான தகவல் கொத்தானது இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
பாகம் 1
முதற்பகுதி கீழேயுள்ள நிரந்தரமான தகவல்களை உள்ளடக்கியதாகும். இவை எமது இணையத்தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
பாகம் 2
இரண்டாம் பாகமானது பாடசாலையில் மாணவர்களை சேர்ப்பது மேற்கொண்டு பாடசாலையில் இடம்பெறும் போட்டி நிகழ்ச்சிகள் வரையிலான சகல விதிமுறைகளையும் உள்ளடக்கிய கொத்தாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
நன்றி.