கலைவிழா மேடை ஒத்திகை | KV Stage Rehearsals | 2025
Date : Saturday, 06 September 2025
பாடசாலை நேரத்தில் அந்தந்த வளாகத்தில் உள்ள பாடசாலை மண்டபங்களில் இடம்பெறும்.
Final rehearsals will take place at the school halls of the respective campuses during school hours.
(குறிப்பு: சில வகுப்புகள் வழமையான நேரத்திற்கு முன்னதாக ஆரம்பிக்கலாம், அந்த வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளார்கள். Note: Some classes may start early; however, these classes have separate notifications for early start)
கலைவிழா மேலதிக பயிற்சிகள் | Extra Practice Sessions
Location: Toongabbie Community Centre and Brigade House, Toongabbie
பெரும்பாலான வகுப்புகள், மேலதிக பயிற்சிகளை கலைவிழா நாள் வரை TCC – Toongabbie Community Centre and Brigade House, Toongabbie இல் ஒழுங்குபடுத்தியுள்ளார்கள். உங்களுடைய வகுப்புக்குரிய நேரம் – திகதி சம்பந்தமாக ஆசிரியர்கள் உங்களுக்கு அறியத்தருவார்கள்.
Please note most classes have extra practice sessions scheduled at TCC – Toongabbie Community Centre and Brigade House, Toongabbie leading up to the Kalaivizha . Your teachers will advise the time and date of your class’s practice.

கலைவிழா 2025 அழைப்பிதழ் | KV 2025 Invitation

