வாராந்த அறிவித்தல்கள் | Weekly Announcements
PHHS Campus: Pendle Hill High School, 66 Binalong Rd, Toongabbie NSW 2146
MRPS Campus: Metella Road Public School, 117-131 Metella Road, Toongabbie NSW 2146
Date: Saturday 26-Jul-2025
முக்கிய அறிவித்தல்கள் | Important Announcements | Term 3 Week 1
எமது பாடசாலையின் இரண்டு வளாகங்களுக்கும், இரண்டு முக்கியமான அறிவுறுத்தல்கள் தனித்தனியே விசேடமாக அனுப்பப்பட்டிருக்கிறது. தவணை மூன்றுக்கான பல முக்கியமான விடயங்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலதிக விபரங்களுக்கு உங்களுக்கு தேவையான வளாகத்தின் இணைப்பினை அழுத்தி பார்வையிடவும்.
Two important instructions have been sent separately to both campuses of our school, outlining important instructions for Term One / Week Three. Please click on the link for your desired campus for more details.
தவணை மூன்று | புதிய மாணவர் அனுமதிகள் மற்றும் வகுப்பு இடமாற்றங்கள் | இடைநிறுத்தப்பட்டுள்ளது
- தவணை மூன்றில் வகுப்பு இடமாற்றங்கள் மற்றும் மாணவர் அனுமதிகள் முற்றாக இடை நிறுத்தப்பட்டுள்ளது
- கலை விழா தயாரிப்பு காலத்தில், புதிய அனுமதிகளால் ஆசிரியர்களுக்கு ஏற்படும் சிக்கல்களை தவிர்ப்பதற்காகவும் ஏற்கனவே அறிவித்த படியும் இந்த ஒழுங்கு கடைப்பிடிக்கப்படும்.
- HSC வகுப்புகளுக்குரிய அனுமதிகள் மாத்திரம் அதிபரின் அறிவுறுத்தலுக்கமைவாக இடம்பெறும்
Term 3 | New admissions and class Transfers | ON HOLD
- Please be aware that class transfers and new admissions will be completely suspended during Term 3.
- This decision has been made to ensure that teachers can focus on their preparations for the upcoming Kalai Vila event without any additional disruptions.
- HSC Admissions: Admissions for HSC classes will continue, but will be processed in line with the Principal’s instructions
கலாநிதி வேந்தனார் இளங்கோ ஞாபகார்த்த தமிழ்ப் புலமைப் பரீட்சை – 2025
திகதி: சனிக்கிழமை, 23ந் ஆகஸ்ட் 2025(புதிய திகதி)
இந்த பரீட்சை, மாணவர்களின் தமிழ் மொழிப் புலமை மற்றும் கலாச்சாரப் புரிதலை ஊக்குவிக்கும் முக்கியமான வாய்ப்பாகும். இந்த பரீட்சை ஆண்டு 3 முதல் – ஆண்டு 12 வரையான மாணவர்களுக்கு இடம்பெறும்
எமது கல்வி நிலையம் உட்பட பல தமிழ்ப் பாடசாலைகள் இதில் பங்கேற்க உள்ளன. எமது கல்வி நிலைய மாணவர்கள் அனைவரும், இந்த பரீட்சையில் பங்கேற்கும் வாய்ப்பு, நிர்வாகத்தினரால் ஒழுங்கு செய்யப்படும்.
The New South Wales Federation of Tamil Schools (NSWFTS) is pleased to announce that the Dr. Ilango Venthanar Memorial Tamil Language Proficiency Examinations for 2025 will be held on Saturday, 23rd August 2025 (New Date).This examination will be conducted for students from Year 3 through to Year 12.
Several Tamil schools, including WTSC , are set to participate. WTSC Administration will organise the enrolments for our students to have the opportunity to attempt this examination.
மேலும் விவரங்களுக்கும் கடந்த கால வினாத்தாள்களுக்கும் | For further details and past papers: WTSC இளங்கோ வேந்தனார் பரீட்சை பக்கம்
Classroom Schedule | வகுப்பறை விபரங்கள்
MRPS – Metella Road Public School | |||
Class | Time | Room No | |
Play School – Amutham | பாலர்பள்ளி – அமுதம் | 2.00pm – 4.00pm | Q |
Preschool – Kili | முன்பள்ளி – கிளி | 2.00pm – 4.30pm | B 1 |
Preschool – Mayil | முன்பள்ளி – மயில் | B 2 | |
Kinder – Kuyil | ஆரம்பப்பள்ளி – குயில் | D 7 | |
Kinder – Puraa | ஆரம்பப்பள்ளி – புறா | D 8 | |
Kinder – Vaathu | ஆரம்பப்பள்ளி – வாத்து | D 9 | |
Year 1 Sivappu | ஆண்டு 1 – சிவப்பு | D 6 | |
Year 1 Neelam | ஆண்டு 1 – நீலம் | C 5 | |
Year 1 Manchal | ஆண்டு 1 – மஞ்சள் | C 4 | |
Year 2 Mallikai | ஆண்டு 2 – மல்லிகை | I | |
Year 2 Sevvaraththi | ஆண்டு 2 – செவ்வரத்தை | P | |
Year 2 Thamarai | ஆண்டு 2 – தாமரை | K | |
Year 3 Natchathiram | ஆண்டு 3 – நட்சத்திரம் | M | |
Year 3 Santhiran | ஆண்டு 3 – சந்திரன் | N | |
Year 3 Sooriyan | ஆண்டு 3 – சூரியன் | O | |
Year 4 Barathythasan | ஆண்டு 4 – பாரதிதாசன் | 2.00pm – 4.30pm | TBC |
Year 4 Kannathasan | ஆண்டு 4 – கண்ணதாசன் | TBC | |
Year 4 Somasundara Pulavar | ஆண்டு 4 – சோமசுந்தர புலவர் | TBC | |
Principal office | 2:30 – 4:00 pm | C30 | |
Admin and Finance office | B 3 | ||
Admin KIOSK | 2:00 – 4:30 pm | ||
PHHS – Pendle Hill High School | |||
Class | Time | Room No U – Upper Level G- Ground Level | |
Year 5 Kambar | ஆண்டு 5 – கம்பர் | 2.00pm – 5.00pm | G-E2 |
Year 5 Kapilar | ஆண்டு 5 – கபிலர் | G-E3 | |
Year 4 – 6 Navalar | ஆண்டு 4 – 6 நாவலர் | U- D3 | |
Bridging 4 – 6 – Barathy | இணைப்பு வகுப்பு 4 – 6 – பாரதி | U- D4 | |
Year 6 Valluvar | ஆண்டு 6 – வள்ளுவர் | U- D6 | |
Year 6 Pugalenthi | ஆண்டு 6 – புகழேந்தி | U- D7 | |
Year 7 Veeramamunivar | ஆண்டு 7 – வீரமாமுனிவர் | 2.00pm – 5.00pm | U- D8 |
Year 7 Kaniyan Poongunranar | ஆண்டு 7 கணியன் பூங்குன்றனார் | U- D9 | |
Bridging 7 – 9 – Ovvai | இணைப்பு வகுப்பு 7- 9 – ஒளவை | U- D10 | |
Year 7 – 9 Vipulananthar | ஆண்டு 7 – 9 விபுலானந்தர் | U- A10 | |
Year 8 Ilango | ஆண்டு 8 – இளங்கோ | U- A11 | |
Year 8 Thaninayakam | ஆண்டு 8 – தனிநாயகம் | U- A12 | |
Year 9 Nakkirar | ஆண்டு 9 – நக்கீரர் | U- A4 | |
Year 10 RoSA | ஆண்டு 10 – RoSA | U- E7 | |
Year 10 HSC Parimelalhagar | ஆண்டு 10 – HSC பரிமேலழகர் | 1.30pm- 5.30pm | U- E1 and U-E3 |
Year 11 HSC Tolkappiyar | ஆண்டு 11 – HSC தொல்காப்பியர் | U – PAR | |
Year 12 HSC Agaththiyar | ஆண்டு 12 – HSC அகத்தியர் | U – E4 and U-E5 | |
Admin KIOSK | 2:00 – 4:30 pm | Entrance | |
Admin and Finance office | 2:30 – 4:00 pm | ||
Principal office | 2:30 – 4:00 pm | E2 |
நிர்வாகக் குழு | Administration
வென்ற்வேத்வில் தமிழ்க் கல்வி நிலையம் | Wentworthville Tamil Study Centre.
END