பாடசாலையில் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் தெரிந்துகொள்ளவேண்டிய விடயங்கள்
- விதிமுறைகள்
- வணக்கம் சொல்லுதல்
- தமிழ் மொழி வாழ்த்துப் பாடுதல்
- பெரியவர்களுக்கு மரியாதை செலுத்துதல்
- பரிசு வாங்கும் போது இரண்டு கைகளாலும் வாங்குதல்
- வகுப்பில் அமைதியாக இருத்தல்
- சக மாணவருக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருத்தல்
- சண்டை பிடிக்காதிருத்தல்
- பாடசாலைப் பொருட்களைத் தொடாதிருத்தல்
- பிறர் பொருட்களை தொடாதிருத்தல்
- பாடசாiலைக்குத் தேவையான பொருட்களைக் கொண்டு வருதல்
- ஆசிரியர் சொல்வதை அவதானமாகக் கேட்டல்
- பாடசாலையில் தரப்படும் தகவல் குறிப்பை (Information note) பெற்றோரிடம் கையளித்தல்
- பாடசாலையில் தவிர்க்கப்பட்ட இடங்களுக்கு செல்லாதிருத்தல்
- ஆசிரியர் இன்றி வகுப்பறைக்குள் செல்லாதிருத்தல்
- வரிசையில் நின்று குளிர்பானம் பெற்றுக் கொள்ளல்
- கையடக்கத் தொலைபேசியை வகுப்பில் பயன்படுத்தாதிருத்தல்
- முடிந்தவரை பாடசாலையில் தமிழில் பேசுதல்
- அதிபர்
- அறிமுகம் (பெயர்களும்)
- உப அதிபர்கள்
- ஆசிரியர்கள்
- சக மாணவர்கள்
- பாடசாலை பற்றிய விபரங்கள்
- பாடசாலையின் பெயர்
- பாடசாலை நாள்
- பாடசாலை நேரம்
- பாடசாலையின் நோக்கம்