Our Community & Volunteers

பெற்றோர்கள் அங்கம் வகிக்கும் நிர்வாகக் குழுவானது பாடசாலை நிர்வாகத்தைச் சிறப்புற நடாத்துகின்றது. எமது சமுதாயத்தின் தமிழ்க் கல்வியாளர்களும், தமிழ் ஆர்வலர்களும் தன்னார்வத் தொண்டர்களாகத் தமிழ் கற்பிக்கின்றார்கள். பெற்றோரும் …