பெற்றோர்கள் அங்கம் வகிக்கும் நிர்வாகக் குழுவானது பாடசாலை நிர்வாகத்தைச் சிறப்புற நடாத்துகின்றது. எமது சமுதாயத்தின் தமிழ்க் கல்வியாளர்களும், தமிழ் ஆர்வலர்களும் தன்னார்வத் தொண்டர்களாகத் தமிழ் கற்பிக்கின்றார்கள்.
பெற்றோரும் மற்றுமுள தமிழ் பற்றாளர்களும் பாடசாலையின் பல்வேறு நடவடிக்கைகளிற்கு உதவுகின்றார்கள். இவர்கள் எல்லோருடைய அயராத தமிழ்ப் பணியினால் பாடசாலை தொடர்ந்து தமிழ்ப் பணியினை செவ்வனே செய்துவருகின்றது.
WTSC is seeking members – volunteers to take part in the Kalaivizha Sub-committee 2023. Please extend your helping hands to celebrate KV2023 at a high standard and to showcase our young talents and traditional Tamil culture to a wider audience. Please scan the QR code below or click on the link to join us.