நடப்பு வருடத்தின் ஆடி 31ம் திகதி அன்று (July 31st) மூன்றரை அல்லது அதற்கும் கூடிய வயதை எய்தும் சிறார்கள் அனைவரும் பாடசாலையில் சேர்வதற்கு தகுதி உடையவராவர். பாலர்பள்ளி முதல் உயர்தரம் வரை தற்போது எமது பாடசாலையில் சுமார் 700 இற்கு மேற்பட்ட மாணவர்கள் தமிழ் கற்கின்றார்கள்.