Term 1 Week 6 – Announcements


GPS Campus: Girraween Public School, 9 Bando Road, Girraween NSW 2145
MRPS Campus: Metella Road Public School,  117-131 Metella Road, Toongabbie NSW 2146

Date: 15-Mar-2025


GPS Campus: Year 4 Kannathasan | GPS வளாகம்: ஆண்டு 4 கண்ணதாசன்

MRPS Campus: Year 3 Sooriyan | MRPS  வளாகம்: ஆண்டு 3 சூரியன்


Several students are yet to collect their awards from 2024 WTSC Annual prize-giving ceremony. Parents may collect their awards from WTSC campuses in Weeks 6 and 7.

  • Week 6: 15-March
  • Week 7: 22-March

Please note that all awards must be collected by the end of March. Awards will not be available for collection beyond March. We appreciate your cooperation in ensuring all students receive their well-deserved recognition.


  • WTSC is currently preparing for 2025 Principal Award presentations at upcoming student assemblies. Parents who have accumulated five counts of 2025 Teacher Awards on behalf of their child are asked to submit these to the school office.
  • 2024 Teachers Awards: Please be advised that the final date to submit last year’s Teacher Awards for claiming Principal Awards is Week 8 on 29-March.


The WTSC Team is looking for dedicated volunteers to manage Saturday operations. As our school and classes continue to grow, and with stricter public school requirements in place, keeping everything in order is becoming more challenging each week.

Your support would be invaluable in ensuring smooth and successful operations. If you’re interested, please click the link below to express your interest. If you have already completed the form, our team members will be in touch in the coming days.

Link to form


A gold item, recovered at the 2024 Kalai Vizha event, is currently being held as lost property at GPS campus for collection. If you believe this item belongs to you, please contact the treasurer by Term 1 and provide appropriate evidence for verification. If this item remains unclaimed by the end of Term 1, the school will take further action in Term 2.

2024 கலை விழா நிகழ்வில் ஒரு தங்க நகை  கீழே கண்டெடுக்கப்பட்டது . இந்தப் பொருள் உங்களுடையது என்று நீங்கள் நம்பினால், தயவுசெய்து தவணை 1 இன் போது பொருளாளரை GPS வளாகத்தில் தொடர்பு கொண்டு பொருத்தமான ஆதாரங்களை வழங்கிப்  பெற்றுக்கொள்ளவும். தவணை 1 க்குள் பொருள் உரிமை கோரப்படாவிட்டால், தவணை  2 இல் நிர்வாகம்  அடுத்த நடவடிக்கை எடுக்கும்.


We kindly remind everyone about the proper use of school premises. Please do not bring food or drinks inside the classrooms and ensure that used cups, food wrappers, and any other waste are disposed of in the nearest bins provided. Your cooperation is greatly appreciated in keeping the school clean and tidy.

தயவுசெய்து வகுப்பறைகளுக்குள் உணவு அல்லது பானங்களை எடுத்து செல்ல  வேண்டாம். பயன்படுத்திய  பானக் குவளைகள் உணவு உறைகள்  மற்றும் பிற குப்பைகளை அருகிலுள்ள குப்பைத் தொட்டிகளில் போடுவதை உறுதி செய்யுங்கள்.


WTSC encourages parents to use the uEducateUs mobile app or online portal to stay updated on their child’s profile, class details, semester reports, Parent-teacher interview and attendance. Additionally, school facility fees can be conveniently paid through the uEducateUs app once you receive an invoice from WTSC.

We kindly ask parents to review and update their child’s details, including Name (both in English & Tamil) and Mainstream School Name & Year Level. This can be updated through the uEducateUs online portal.

📌 Click here for the Parent’s Guide on using uEducateUs Student Management System.

WTSC பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் சுயவிவரம், வகுப்பு விவரங்கள், தவணை அறிக்கைகள், பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு மற்றும் வருகைப்பதிவு ஆகியவற்றைப் புதுப்பித்துக்கொள்ள uEducateUs செயலி  அல்லது இணையத்தளத்தினை  பயன்படுத்த ஊக்குவிக்கிறது. நீங்கள் WTSC இலிருந்து வசதிக்கட்டணம் செலுத்துவதற்கான அறிவித்தல்  பெற்றவுடன், uEducateUs பயன்பாட்டின் மூலம் வசதியாகச் செலுத்தலாம்.

மாணவருடைய பெயர் (ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டிலும்) மற்றும் பிரதான பாடசாலையின்  பெயர் & ஆண்டு நிலை உட்பட உங்கள் பிள்ளைகளின் விவரங்களை மீளாய்வு  செய்து புதுப்பிக்கும்படி பெற்றோரை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இதை uEducateUs இணையத்தளமூடாக  (Online portal) சரிபார்த்துக்கொள்ளலாம்

📌 uEducateUs பெற்றோர்கள் கையேடு


MRPS Campus:

02:30PM – 4:00PM

GPS Campus:

02:30PM – 5:00PM


இப்போட்டிகள் மே மாதம் 25ம் திகதி, ஞாயிற்றுக்கிழமைசிட்னி துர்க்கை அம்மன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள தமிழர் மண்டபத்தில் முற்பகல் 9.00 மணியிலிருந்து நடைபெறவுள்ளது.

போட்டி நடாத்தப்படும் பிரிவுகளும் வயது வரம்பும்

பங்குபற்றுவர்களின் முழுப்பெயர் மற்றும் பிறந்த திகதி ஆகிய விபரங்களை மின்னஞ்சல் மூலமாக மே மாதம் 24ம் திகதிக்கு முன்பாக கிடைக்கக் கூடியதாக tikmsydney@gmail.com    என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். போட்டிக்கான விதிமுறைகள், புள்ளிகள் வழங்கும் முறை பற்றிய குறிப்புகள் என்பனவற்றை மின்னஞ்சல் மூலமாக பெற்றுக்கொள்ளலாம்.

ஓருவர் அந்தந்த வயதிற்கேற்ற போட்டிகளில் பங்குபற்றலாம். எத்தனை போட்டிகளில் பங்கு பற்றினாலும் ஒரு நபருக்கு அன்பளிப்பாக  $10 (போட்டி நடைபெறும் தினத்தில்) பெறப்படுகின்றது.  

மேலதிக விபரங்களுக்கு பின்வரும் அங்கத்தவர்களுடன் தொடர்புகொள்ளவும்:

திரு இ. மகேந்திரன்: 0450 209 724

திரு கு. கருணாசலதேவா:  0418 442 674

திருமதி க. ஜெகநாதன்: 0434 098 842

திருமதி மைதிலி சசீந்திரன்: 0469 438 362



நிர்வாகக் குழு | Administration

வென்ற்வேத்வில் தமிழ்க் கல்வி நிலையம் | Wentworthville Tamil Study Centre.


END