
அறிவித்தல்கள் Announcements
Date: 03-May-2025
GPS Campus: Girraween Public School, 9 Bando Road, Girraween NSW 2145
MRPS Campus: Metella Road Public School, 117-131 Metella Road, Toongabbie NSW 2146
வாரம் 1 / தேர்தல் தின வகுப்புகள் | Week 1 / Election Day Classes | 03-May-2025

GPS Campus > Open | GPS வளாகம் > திறந்திருக்கும்
Please be informed that GPS Campus will operate as usual on Election Day, Week 1 – 03-05-2025. There will be no changes to GPS schedule.
GPS வளாகம், வாரம் 1 – மே மாதம் 3ந் திகதி, தேர்தல் தினத்தன்று வழமை போல் இயங்கும்.

MRPS Campus > CLOSED | MRPS வளாகம் > மூடப்பட்டிருக்கும்
Please be advised that MRPS Campus will be closed in Week 1 – 03-05-2025, due to the Federal Election. Classes for Play School to Year 3 will resume in Week 2, 10-05-2025.
MRPS வளாகம் வாரம் 1 – மே மாதம் 3 ஆந் திகதி மூடப்பட்டிருக்கும். பாலர் பள்ளி முதல் ஆண்டு 3 வரையான வகுப்புகள் வாரம் 2 – மே 10 ஆந் திகதி ஆரம்பமாகும்.
WTSC Speech and Verbal Competition | பேச்சு மற்றும் வாய்மொழித் தொடர்பாடல் போட்டி 2025
பேச்சு மற்றும் வாய்மொழித் தொடர்பாடல் போட்டி சம்பந்தமான அனைத்து தகவல்களும், வகுப்பு வாரியான பேச்சு மற்றும் வாய்மொழி தொடர்பாடல் போட்டிக்குரிய மாதிரி கேள்விகள் – விடயங்களும் எமது இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. பெற்றோர் அதனை தாங்களாகவே தரவிறக்கிக் கொள்ளலாம். பிரதிகள் வேண்டுவோர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
All Speech and Verbal Competition information, including respective class speech competition topics and verbal competition sample questions, are available on theWTSC website. Parents can download or print your own. Parents who require printed paper copies please obtain them from the School Admin Office.
- 10-05-2025 (வாரம் 2) முதல் ஆரம்பப் பள்ளி முதல் ஆண்டு 9 வரையான பேச்சுப் போட்டிகள் ஆரம்பமாகும்
- Speech and verbal competitions commence from 10.05.2025 (Week 2) for Kindergarten to Year 9
மாதிரி குரல்வழிப் பதிப்பு | Model Speech (YouTube)
2025ம் ஆண்டுக்கான பேச்சுப் போட்டியில், உங்கள் பிள்ளைகளது பயிற்சிக்கு உதவுவதற்காக, வென்ற்வேத்வில் தமிழ்க் கல்வி நிலையமானது பேச்சுகளின் மாதிரி குரல்வழிப் பதிப்புகளை (voice-over versions) தயாரித்துள்ளது. இப்பேச்சுகள் எங்கள் ஆசிரியர்களின் குரல்களில் இடம் பெறுவதால், அவை மாணவர்களுக்கு மேலும் ஈர்க்கக்கூடியதாகவும், எளிதாக விளங்கிக் கொள்ளக்கூடியதாகவும் இருக்கும் என நம்புகிறோம்.
தயவுசெய்து கவனிக்கவும்: இவை மாதிரிப் பேச்சுகள் மட்டுமே. மாணவர்கள் தங்களுக்கே உரித்தான தனித்துவமான முறையில் பேச்சுகளை வழங்குவதையே விரும்புகின்றோம்.
WTSC has produced sample audio versions of the 2025 speeches to help students prepare for the 2025 speech competitions. These recordings feature the voice of teachers, which makes it more engaging and easier for students to connect with.
Please note that these are example speeches only. We encourage students to deliver their speeches in their own unique style.
Time Table | நேர அட்டவணை


மாணவர் வசதிக் கட்டணங்கள் சம்பந்தமான மின்னஞ்சல்கள் அனைவருக்கும் கிடைத்திருக்கும் என நம்புகிறோம். இந்த வருடம் நீங்கள் வீட்டிலிருந்தபடியே உங்களுடைய கடன் அட்டையை பயன்படுத்தி கட்டணங்களை செலுத்தும் வசதி uEducateUs தளத்தினூடாக ஏற்படுபட்டுள்ளது. பெற்றோர்கள், மாணவர்களுக்கான பாடசாலை வசதிக் கட்டணங்களைச் செலுத்தி, பாடசாலை நடவடிக்கைகளுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Student Facility Fees: We hope everyone has received emails regarding their student facility fees. This year, you can pay your fees using your credit card from the comfort of your home through the uEducateUs platform.We request parents to help support school activities by paying the school facility fees for their students.
WTSC Library | WTSC நூலகம்
WTSC library service is accessible at both campuses. You can borrow books from the books list available at GPS and MRPS campuses.
WTSC நூலகம் தனது சேவையை MRPS மற்றும் GPS வளாகங்களில் வழங்குகிறது. இணைய சேவையில் சில திருத்த வேலைகள் இடம் பெறுவதால் பாடசாலையில் நேரடியாக வந்து புத்தகங்களை சேகரிக்கவும்.
WTSC Library Operating Hours
WTSC Library Operating Hours
MRPS Campus:
GPS Campus:
2:30 PM-3:30 PM
4:00 PM-5:00 PM

Office Hours | அலுவலக நேரங்கள்
MRPS Campus:
Kiosk (Self-Serve) | 02:00 PM-4:30 PM
Staffed Desk | 02:30 PM- 4:00 PM
GPS Campus:
Kiosk (Self-Serve) | 01:30 PM-5:30 PM
Staffed Desk | 02:30 PM- 4:00 PM

Kiosk (Self Serve) – Early Depature and Late Arrival Notes
Self-service kiosks are available on iPads for managing both Early and Late Notes. Parents can conveniently self-serve these tasks using their unique uEducateUs KIOSK Codes. All parents are expected to utilise these kiosks for submitting Early and Late Notes.
KIOSK Codes can be located by viewing your uEducateUs Parent Profile information.
Early notes can only be obtained after student attendance has been marked. Please allow 30 minutes after the start of the class / school.
பெற்றோர் தங்கள் பிள்ளைகள் பாடசாலையிலிருந்து முன்கூட்டி வெளியேறுவதற்கான அல்லது தாமதமாக வருகை தந்தமைக்கான அனுமதிக் குறிப்புகளை KIOSK iPad மூலமாக தாமாகவே பெற்றுக்கொள்ளலாம். இதற்கு தேவையான உங்கள் தனிப்பட்ட KIOSK இலக்கத்தை இலக்கத்தை தங்கள் uEducateUs App ஐ பயன்படுத்தி, பெற்றோர் விபரத்தை (Profile) பார்வையிடுவதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.
வகுப்பு தொடங்கிய 30 நிமிடங்களுக்கு பிறகு தான் முன்கூட்டி செல்லும் அனுமதிக் குறிப்புகளை பெற முடியும். முதல் முப்பது நிமிடங்களுக்குள் வருகைப் பதிவினை மேற்கொள்ள ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இரண்டாம் தவணை முதல் புதிய மாணவர் அனுமதி இடைநிறுத்தம்
வளாகங்களில் இடநெருக்கடி மற்றும் மேலதிக வகுப்பறைகளை பெறுவதில் உள்ள இடர்பாடுகள் காரணமாக தவணை இரண்டு மற்றும் மூன்றில் புதிய மாணவர்களை அனுமதிப்பதை இடைநிறுத்தி வைக்க பாடசாலை நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. Selective மற்றும் OC பரீட்சைகளுக்கு பின்னர் அனுமதிக்காக வரும் மாணவர்களுக்கு மாத்திரம் விதிவிலக்கு அளிக்கப்படும்.
Admissions ON HOLD from Term 2
Due to the shortage of space on campus and difficulties in obtaining additional classrooms, the school administration has decided to pause enrolemnt of new students in Terms 2 and 3. Only students who come for admission after the Selective and OC examinations will be exempted.

Volunteers Required !!! தொண்டர்கள் தேவை !!!!
The WTSC Team is looking for dedicated volunteers to manage Saturday operations. As our school and classes continue to grow, and with stricter public school requirements in place, keeping everything in order is becoming more challenging each week.
Your support would be invaluable in ensuring smooth and successful operations. If you’re interested, please click the link below to express your interest. If you have already completed the form, our team members will be in touch in the coming days.

No Food or Drink in Classroom
We kindly remind everyone about the proper use of school premises. Please do not bring food or drinks inside the classrooms and ensure that used cups, food wrappers, and any other waste are disposed of in the nearest bins provided. Your cooperation is greatly appreciated in keeping the school clean and tidy.
தயவுசெய்து வகுப்பறைகளுக்குள் உணவு அல்லது பானங்களை எடுத்து செல்ல வேண்டாம். பயன்படுத்திய பானக் குவளைகள் உணவு உறைகள் மற்றும் பிற குப்பைகளை அருகிலுள்ள குப்பைத் தொட்டிகளில் போடுவதை உறுதி செய்யுங்கள்.
Classroom Schedule | வகுப்பறை விபரங்கள்


நிர்வாகக் குழு | Administration
வென்ற்வேத்வில் தமிழ்க் கல்வி நிலையம் | Wentworthville Tamil Study Centre.
END