
அறிவித்தல்கள் Announcements
Date: 10-May-2025
GPS Campus: Girraween Public School, 9 Bando Road, Girraween NSW 2145
MRPS Campus: Metella Road Public School, 117-131 Metella Road, Toongabbie NSW 2146

Student assemblies this week | இந்த வார மாணவர் ஒன்றுகூடல்
GPS | MRPS Campus:
No assembly as speech and verbal competitions commence this week.
GPS | MRPS வளாகம்:
பேச்சுப் போட்டி காரணமாக மாணவர் ஒன்று கூடல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
WTSC Speech and Verbal Competition | பேச்சு மற்றும் வாய்மொழித் தொடர்பாடல் போட்டி 2025
இந்த வாரத்திலிருந்து பேச்சு மற்றும் வாய்மொழித் தொடர்பாடல் போட்டிகள் ஆரம்பமாகவிருக்கின்றன.
குறிப்பு: தயவுசெய்து பேச்சுப் போட்டிக்கான நேர அட்டவணையை கவனமாக பார்க்கவும். நேர அட்டவணையைப் பின்பற்றுங்கள், பேச்சுப் போட்டி முடிந்ததும் உங்கள் பிள்ளைகளை (மாணவர்களை) வீட்டிற்கு அழைத்துச் செல்லவும், அன்றைக்கு வகுப்புகள் இடம்பெற மாட்டாது.
Competitions this week | இந்த வார போட்டிகள் (10/05/2025)
Metella Road Public School (MRPS)
01:30 PM Kindergarten | ஆரம்பப்பள்ளி
Girraween Public School (GPS)
01:30 PM Bridging Class | இணைப்பு வகுப்பு
02:00 PM Year 5-7 Navalar | ஆண்டு 5-7 நாவலர்
02:45 PM Year 8-10 Vipulananthar | ஆண்டு 8 – 10 விபுலானந்தர்
03:15 PM Year 8 | ஆண்டு 8
Toongabbie Community Centre (TCC)
01:30 PM Year 11 HSC | ஆண்டு 11 HSC
பேச்சுப் போட்டிக்கான நேர அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது. அத்துடன் பேச்சுப் போட்டிக்கான பின்வரும் விடயங்களை கீழே உள்ள இணைப்பை அழுத்தி எமது இணையத்தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்;
- பேச்சும் வாய்மொழித் தொடர்பாடலும் போட்டி விதிமுறைகளும் வழிகாட்டல்களும்
- பேச்சுப் போட்டிக்கான விடயம் (Script)
- வாய்மொழித் தொடர்பாடலுக்கான மாதிரி வினாக்கள்
- மாதிரி குரல்வழிப் பதிப்பு(Youtube)
Speech and verbal competitions commence this week. Refer to the speech and verbal competition timetable shown below. Please use the link provided below to download the following speech competition-related documents,
NOTE: Please remeber to check the time and venue for your children’s classes. Follow the scheduled timetable and ensure that kids go home when the speech and verbal competitions at the venues end.
- Speech and verbal competition rules and guidelines10-05-2025 (வாரம் 2) முதல்
- Speech script
- Sample questions for verbal competition
- Sample Speech Audio Version (Youtube)
Timetable | நேர அட்டவணை 2025

மாதிரி குரல்வழிப் பதிப்பு | Sample Speech Audio (Youtube)
2025ம் ஆண்டுக்கான பேச்சுப் போட்டியில், உங்கள் பிள்ளைகளது பயிற்சிக்கு உதவுவதற்காக, வென்ற்வேத்வில் தமிழ்க் கல்வி நிலையமானது பேச்சுகளின் மாதிரி குரல்வழிப் பதிப்புகளை (voice-over versions) தயாரித்துள்ளது. இப்பேச்சுகள் எங்கள் ஆசிரியர்களின் குரல்களில் இடம் பெறுவதால், அவை மாணவர்களுக்கு மேலும் ஈர்க்கக்கூடியதாகவும், எளிதாக விளங்கிக் கொள்ளக்கூடியதாகவும் இருக்கும் என நம்புகிறோம்.
தயவுசெய்து கவனிக்கவும்: இவை மாதிரிப் பேச்சுகள் மட்டுமே. மாணவர்கள் தங்களுக்கே உரித்தான தனித்துவமான முறையில் பேச்சுகளை வழங்குவதையே விரும்புகின்றோம்.
WTSC has produced audio version of the 2025 speeches for students to use as examples to help them prepare for the 2025 speech competitions. These recordings feature the voices of teachers, which makes them more engaging and easier for students to connect with.
Please note that these are example speeches only. We encourage students to deliver their speeches in their own unique style.
WTSC Sammple Speech Audios (Youtube)

மாணவர் வசதிக் கட்டணங்கள் சம்பந்தமான மின்னஞ்சல்கள் அனைவருக்கும் கிடைத்திருக்கும் என நம்புகிறோம். இந்த வருடம் நீங்கள் வீட்டிலிருந்தபடியே உங்களுடைய கடன் அட்டையை பயன்படுத்தி கட்டணங்களை செலுத்தும் வசதி uEducateUs தளத்தினூடாக ஏற்படுபட்டுள்ளது. பெற்றோர்கள், மாணவர்களுக்கான பாடசாலை வசதிக் கட்டணங்களைச் செலுத்தி, பாடசாலை நடவடிக்கைகளுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Student Facility Fees: We hope everyone has received emails regarding their student facility fees. This year, you can pay your fees using your credit card from the comfort of your home through the uEducateUs platform.We request parents to help support school activities by paying the school facility fees for their students.
WTSC Library | WTSC நூலகம்
WTSC library service is accessible at both campuses. You can borrow books from the books list available at GPS and MRPS campuses.
WTSC நூலகம் தனது சேவையை MRPS மற்றும் GPS வளாகங்களில் வழங்குகிறது. இணைய சேவையில் சில திருத்த வேலைகள் இடம் பெறுவதால் பாடசாலையில் நேரடியாக வந்து புத்தகங்களை சேகரிக்கவும்.
WTSC Library Operating Hours
WTSC Library Operating Hours
MRPS Campus:
GPS Campus:
2:30 PM-3:30 PM
4:00 PM-5:00 PM

Office Hours | அலுவலக நேரங்கள்
MRPS Campus:
Kiosk (Self-Serve) | 02:00 PM-4:30 PM
Staffed Desk | 02:30 PM- 4:00 PM
GPS Campus:
Kiosk (Self-Serve) | 01:30 PM-5:30 PM
Staffed Desk | 02:30 PM- 4:00 PM

Kiosk (Self Serve) – Early Depature and Late Arrival Notes
Self-service kiosks are available on iPads for managing both Early and Late Notes. Parents can conveniently self-serve these tasks using their unique uEducateUs KIOSK Codes. All parents are expected to utilise these kiosks for submitting Early and Late Notes.
KIOSK Codes can be located by viewing your uEducateUs Parent Profile information.
Early notes can only be obtained after student attendance has been marked. Please allow 30 minutes after the start of the class / school.
பெற்றோர் தங்கள் பிள்ளைகள் பாடசாலையிலிருந்து முன்கூட்டி வெளியேறுவதற்கான அல்லது தாமதமாக வருகை தந்தமைக்கான அனுமதிக் குறிப்புகளை KIOSK iPad மூலமாக தாமாகவே பெற்றுக்கொள்ளலாம். இதற்கு தேவையான உங்கள் தனிப்பட்ட KIOSK இலக்கத்தை இலக்கத்தை தங்கள் uEducateUs App ஐ பயன்படுத்தி, பெற்றோர் விபரத்தை (Profile) பார்வையிடுவதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.
வகுப்பு தொடங்கிய 30 நிமிடங்களுக்கு பிறகு தான் முன்கூட்டி செல்லும் அனுமதிக் குறிப்புகளை பெற முடியும். முதல் முப்பது நிமிடங்களுக்குள் வருகைப் பதிவினை மேற்கொள்ள ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இரண்டாம் தவணை முதல் புதிய மாணவர் அனுமதி இடைநிறுத்தம்
வளாகங்களில் இடநெருக்கடி மற்றும் மேலதிக வகுப்பறைகளை பெறுவதில் உள்ள இடர்பாடுகள் காரணமாக மறு அறிவித்தல் வரை புதிய மாணவர்களை அனுமதிப்பதை இடைநிறுத்தி வைக்க பாடசாலை நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
விதிவிலக்குகள்: Selective மற்றும் OC பரீட்சைகளுக்கு பின்னர் அனுமதிக்காக வரும், பிரதான பாடசாலைகளில் ஆண்டு 6 மற்றும் ஆண்டு 4 இல் பயிலும் மாணவர்களுக்கும், HSC பரீட்சையில் தமிழை ஒரு பாடமாக தோற்றும் நோக்கில் ஆண்டு 10 இல் அனுமதி கோரும் மாணவர்களுக்கும் மாத்திரம் விதிவிலக்கு அளிக்கப்படும்.
Admissions ON HOLD from Term 2
Due to limited space on campuses and challenges in acquiring additional classrooms, the school administration has decided to suspend new student admissions for the second and third terms.
Exemptions: This suspension does not apply to students in Year 6 and Year 4 at mainstream schools who have taken the Selective and Opportunity Class (OC) examinations, or those who wish to study Tamil as a subject in the HSC and are requesting to enrol in Year 10.

Volunteers Required !!! தொண்டர்கள் தேவை !!!!
The WTSC Team is looking for dedicated volunteers to manage Saturday operations. As our school and classes continue to grow, and with stricter public school requirements in place, keeping everything in order is becoming more challenging each week.
Your support would be invaluable in ensuring smooth and successful operations. If you’re interested, please click the link below to express your interest. If you have already completed the form, our team members will be in touch in the coming days.

No Food or Drink in Classroom
We kindly remind everyone about the proper use of school premises. Please do not bring food or drinks inside the classrooms and ensure that used cups, food wrappers, and any other waste are disposed of in the nearest bins provided. Your cooperation is greatly appreciated in keeping the school clean and tidy.
தயவுசெய்து வகுப்பறைகளுக்குள் உணவு அல்லது பானங்களை எடுத்து செல்ல வேண்டாம். பயன்படுத்திய பானக் குவளைகள் உணவு உறைகள் மற்றும் பிற குப்பைகளை அருகிலுள்ள குப்பைத் தொட்டிகளில் போடுவதை உறுதி செய்யுங்கள்.
Classroom Schedule | வகுப்பறை விபரங்கள்


எமது மாணவர்களுக்கு பயனுள்ள தகவல்கள் | Useful Information for our Students
தமிழ் வளர்த்த சான்றோர் விழா 2025
Time: 4:45 PM
Date: May 24, 2025
Venue: Cultural Hall, Sydney Murugan Temple
அன்புள்ள தமிழ் ஆர்வலர்களே!
தமிழ் உணர்வுமிக்க நீங்கள் தமிழ் வளர்த்த சான்றோர் விழாவுக்குப் பூரண ஒத்துழைப்பை நல்குவதுடன் சிறுவர்களுக்காக இயற்றப்பெற்ற 80 பாடல்களைக் (வண்ண வண்ணப் படங்களுடன்)கொண்ட செந்தமிழ்ப் பூக்கள் (இரு பகுதிகள்) நூல்களையும் பெற்று ஆதரவு அளிப்பீர்களென நம்புகிறோம். உங்கள் வரவை உறுதிப்படுத்தினால் நல்லது. நன்றி!. உங்கள் நல்வரவை எதிர்பார்க்கும்,
அன்பின்
பாரதி. இளமுருகனார்
http://www.tamilmurasuaustralia.com/2025/05/2025_5.html
நிர்வாகக் குழு | Administration
வென்ற்வேத்வில் தமிழ்க் கல்வி நிலையம் | Wentworthville Tamil Study Centre.
END