
அறிவித்தல்கள் Announcements
Date: Saturday 8/2/2025
GPS Campus: Girraween Public School, 9 Bando Road, Girraween NSW 2145
MRPS Campus: Metella Road Public School, 117-131 Metella Road, Toongabbie NSW 2146


School opening | Week 1 | பாடசாலை ஆரம்பம் | வாரம் 1
Both campuses (MRPS and GPS) will reopen as usual on Saturday, 8th February.
Please proceed to your existing campus locations, except for children transitioning from Year 3 to Year 4. A separate note with instructions for these students has been sent out.
You can now find out your child’s new class for 2025 on uEducateUs app. For class room number please refer to the table at the bottom.
இரண்டு வளாகங்களும் பிப்ரவரி 8 சனிக்கிழமை அன்று வழக்கம் போல் மீண்டும் திறக்கப்படும்.
3 ஆம் ஆண்டிலிருந்து 4 ஆம் ஆண்டுக்கு மாறுகின்ற மாணவர்களைத் தவிர, மற்றைய அனைவரும் உங்கள் வழமையான வளாகங்களுக்கு செல்லவும். உங்கள் பிள்ளையினது புதிய வகுப்பினை அறிய uEducateus செயலிக்குச் செல்லவும் (படிமுறைகள் கீழே உள்ளது )வகுப்பறைகள் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, கீழே உள்ள அட்டவணையைப் பார்க்கவும்.


New Enrolments | புதிய மாணவர் அனுமதிகள் :
Enrolment for all grades, from Play School through Year 10, will be accepted exclusively at MRPS until the end of Week 2 to facilitate administrative efficiency.
From Week 3 onward, enrollments will be accepted at both campuses.
பாலர் பள்ளி முதல் 10ஆம் வகுப்பு வரை அனைத்து தரங்களுக்குமான பதிவுகள், நிர்வாக வசதிகளுக்காக MRPS வளாகத்தில் மாத்திரம் வாரம் இரண்டு வரை ஏற்கப்படும். 3ஆம் வாரத்திற்குப் பிறகு, இரு வளாகங்களிலும் பதிவுகள் ஏற்கப்படும்.



GPS Campus access instructions | பாடசாலை நுழைவாயில் :
From Term 1, only Gate 4 on Bando Road will be open, as access via Gilba Road will be closed due to construction and safety measures.
முதலாம் தவணையிலிருந்து Gate 4 on Bando Road, நுழைவாயில் மாத்திரம் திறக்கப்படும். Gilba Road வழியான நுழைவாயில் கட்டுமான மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டிருக்கும்.
Week 2 disruptions | வாரம் இரண்டு GPS வளாகம் மூடப்பட்டிருக்கும் :
No classes at the GPS campus during Week 2. However, alternative arrangements will be made to ensure the classes are on . Stay tuned for further announcements.
வாரம் இரண்டில், GPS வளாகத்தில் வகுப்புகள் இடம்பெறாது, ஆனால் அனைத்து வகுப்புகளையும் அன்றைய தினம் இயக்குவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன, விபரம் அடுத்த வாரம் அறியத்தரப்படும்.


Printer Room Assistant | அச்சுப் பதிவு இயந்திர உதவியாளர்(தொண்டர்) :
We are seeking a dedicated volunteer to manage all printing activities during school hours at MRPS. For further details, please talk to the President or Principal.
அச்சுப் பதிவு இயந்திர உதவியாளர்(தொண்டர்) தேவை. மேலதிக விபரங்களுக்கு தலைவர் அல்லது அதிபரை தொடர்பு கொள்ளவும்.


No Class transfers | Trophies and certificates:
No class transfers until Week 3 to allow for a smooth transition as we settle in with the new enrollments.
Trophies and certificates will not be available for collection until Week 3 due to the workload associated with the school opening.
புதிய மாணவர் அனுமதிகளை ஒழுங்கமைப்பதற்காக 3 ஆம் வாரம் வரை வகுப்பு மாற்றங்கள் செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
புதிய வருட பாடசாலை ஆரம்பம் தொடர்பான பணிகளில் செயற்குழுவினர் ஈடுபட வேண்டியிருப்பதால் 3 ஆம் வாரம் வரை கடந்த வருட விருதுகள், பதக்கங்கள் சான்றிதழ்கள் வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


MRPS Campus Car Parking:
The front car park(via Metella road) is reserved for teachers only, while the rear parking area (via Cornelia road) is designated for volunteers and subcommittee/committee members only.
முன்புற வாகனத் தரிப்பிட பகுதி (Metella road) ஆசிரியர்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது, பின்பக்க வாகனத் தரிப்பிட பகுதி (Cornelia road) தொண்டர்கள் மற்றும் உப குழு /செயற்குழு உறுப்பினர்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.


Stay Connected with Your Child’s School Information!
WTSC encourages parents to use the uEducateUs mobile app or online portal to stay updated on their child’s profile, class details, semester reports, and attendance. Additionally, school facilities fees can be conveniently paid through the uEducateUs app once you receive an invoice from WTSC.
We kindly ask parents to review and update their child’s details, including Name (in both English & Tamil) and Mainstream School Name & Year Level. This can be done through the uEducateUs online portal.
📌 Click here for the Parent Guide on using the uEducateUs Student Management System.

Classroom details