Term 4 Week 10 – Announcements

தவணை 4 வாரம் 10 – அறிவித்தல்கள்



உங்களுடைய பிள்ளைகள் சுகவீனாமாக இருந்தால் அவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். சுகவீனத்துடன் வரும் மாணவர்களை இனங்காணுமிடத்து, அவர்களுக்கு முகக் கவசம் வழங்கப்படும். மருத்துவக் காரணங்களுக்காக உங்கள் குழந்தைகள் முகக் கவசம் பாவிக்க முடியாதிருந்தால், முன் கூட்டியே எமக்கு அறியத்தரவும்.

If your child is sick, please do not send them to the school. If we find a child with sickness, we will provide a surgical face mask. If your child can not wear face mask due to medical reasons, please let us know in advance.


மாணவர் ஒன்றுகூடல் பி. ப. 2.00 மணிக்கு MRPS வளாகத்தில் மாத்திரம் நடைபெறும்.

The assembly will be held at MRPS Campus at 2.00pm.


இப் பாடசாலை தன்னார்வத் தொண்டர்களால் நடாத்தப்படுகிறது. பெற்றோர்களைத் தாமாக முன்வந்து, தொண்டர்களாக இணைந்து, பாடசாலை நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

This school is run by volunteers. We request parents to become as volunteers and engage in school activities.


நிர்வாகக் குழு / Administration வென்ற்வேத்வில் தமிழ்க் கல்வி நிலையம் Wentworthville Tamil Study Centre.